நாட்டு மஞ்சள் பொடி - Turmeric Powderஎங்கள் தோட்டத்தில் இயற்கை முறையில் விளைந்த மஞ்சள் கொண்டு தயாரிக்கப்பட்ட தரமான மஞ்சள் பொடி நேரடியாக விற்பனைக்கு .எங்கள் குழுவான 'நமது சந்தையில்' விவசயிகளாகிய நாங்கள் விளைவித்த பொருட்களை நேரடியாக உங்களிடம் விற்பனை செய்கின்றோம்.