பொன்னி நெல் நல்ல நிலையில் தரமாக உள்ளது காய வைத்து மூட்டை பிடித்து வைத்துள்ளோம் செயற்கை உரம் அதிகமாக சேர்க்கவில்லை